கண்மூடித்தனம்

சாஸ்திரங்கள்
சம்பிரதாயங்கள்
என்பதெல்லாம்
நம் வாழ்க்கை
பாதையை
நல்வழிப்படுத்த
வகுக்கப்பட்ட
வழிமுறைகள் தான்
என்பதை உணராமல்...

அதனை...
கண்மூடித்தனமாக
கடைபிடித்து
கஷ்டங்களை
சுமந்து கொண்டு
நடக்கின்றார்கள்...!!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (3-Oct-20, 12:27 pm)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 159

மேலே