புதிய இந்தியா

புதிய இந்தியா


பூகம்பமின்றி பூமி குலுங்கி
அடிக்காத காற்றில் மரங்கள் சாய்ந்து
புயலற்ற வெளியில் வேரறுந்த செடிகளும்
வெயிலின்றி வற்றிப்போன ஆறும்
வெடியின்றி தகர்ந்த மலைகளும்
கைபடாது அழிந்த கற்பும்
புதிய இந்தியாவில் சாத்தியமே

எழுதியவர் : இளவல் (3-Oct-20, 10:47 am)
சேர்த்தது : இளவல்
Tanglish : puthiya indiaa
பார்வை : 2662

மேலே