சலிப்பு

சில நேரங்களில்
சில வேலைகளை
செய்யும்போது ....
எனக்கு சலிப்பு வருது...
சற்று ஓய்வு எடுக்க
நினைக்கிறேன்,,!!

ஆனால்,,,அது என்ன
மாயமோ மந்திரமோ
தெரியவில்லை...!!
உன்னை நினைக்கும் போதும்
உன் பெயரை உச்சரிக்கும் போதும்
எனக்கு சலிப்பே வருவதில்லை..!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (7-Oct-20, 1:47 pm)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 143

மேலே