இடம்

சீதை அன்று உன்னை பார்த்ததால் ராமாயணத்தில் இடம் பிடித்தாய்

இன்று நீ என்னைப் பார்த்ததால் எனக்குள் இடம் பிடித்தாய்

ஓவியன் கண்ணில் நாம்பட்டதால்

ஓவியமாய் இங்கே இடம் பிடித்தோம்

அதை ரசனையோடு பார்த்தவனோ

இங்கே கவிதையாய் எழுதி விட்டான்

எழுதியவர் : நா.சேகர் (9-Oct-20, 6:52 am)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : idam
பார்வை : 116

மேலே