உல்லாச உலகம்
![](https://eluthu.com/images/loading.gif)
உல்லாச உலகம்
ஆசிரியப்பா
இதுவா உலகம் இன்னுமென்ன இருக்கு
இறங்கித் தேடு யனுபவிநீ யனுபவி
கிறக்கம் கொள்ளா நீயு மனுபவி
அப்பன் சொத்தைநீ நல்லா அனுபவி
உனக்காக உலகெங்கும் உல்லாச விடுதி
எங்கும் தேடிநீ யெதையும் அனுபவி
அனுபவி ராஜா உலகை யனுபவி
பிளாக்கன் ஒயிட்டைக் குடித்திடுப் பின்தேடிப்
பிடித்தப் பெண்ணின் மடியில் சாய்ந்திடு
உல்லாச உலகம் உனக்கே சொந்தம்
ஓடி விளையாட டாநீ
பொல்லாப் பில்லை மொத்தமும் அனுபவிநீ
Xx