நிலமகள் சந்திரன் சேர்ந்தாள்

நிலமகள் சந்திரன் சேர்ந்தாள்

கலித்துறை



மண்ணும் நிலையாச் சுழலும்பெண் ணென்றே கண்டு
வெண்மை நிலவுச் சிவனும்கூடிச் சேர்ந்தா னிரவில்
பெண்ணாள் தழுவி நிலவாண்தந் தானாம் விந்து
வண்ண நிலப்பெண் நிலவாண்சூ ரியப்பெண சொல்லே


எழுதியவர் : பழனிராஜன் (9-Oct-20, 11:05 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 73

மேலே