ரோசாப்பூ அவள்

காதல் தோட்டத்தில் பூத்திருந்த மலர்கள்
எத்தனையோ எத்தனையோ அதிலே நான்கண்ட
ஒத்தைப்பூ நீயடி எந்தன் சிவப்புரோசா

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (9-Oct-20, 2:24 pm)
Tanglish : rosaappoo aval
பார்வை : 185

மேலே