புரிந்தது

இருக்கும் இடத்தில்
இருப்பதே நல்லது
என்று தெளிவாக
புரிந்தது...!!

பரமசிவன் கழுத்தில்
இருக்கும் பாம்புக்கு
கிடைத்த சிறப்பினை
கண்டபோது....!!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (9-Oct-20, 2:59 pm)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : purinthathu
பார்வை : 194

மேலே