மல்லிகை

உன் மணம் மட்டும் என்னை
மயக்கவில்லை மல்லிகையே
உன் மனதும் தான் என்னை
மயக்கியது

எழுதியவர் : ஜோவி (9-Oct-20, 3:57 pm)
சேர்த்தது : ஜோவி
Tanglish : mallikai
பார்வை : 2523

மேலே