பாடும் நிலா
வெண்ணிலவு உன் குரல் மூலம்
வண்ணம் கொண்டது !
வெகுஜன கூட்டம் மனமார இசை
விருந்துண்டது !
இராஜாவின் இசை ராஜாங்கம் உனை
தூணாய் கொண்டது !
விழியோரம் நீர் விடும் மனங்கள்
நீ வென்றது !
வெண்ணிலவு உன் குரல் மூலம்
வண்ணம் கொண்டது !
வெகுஜன கூட்டம் மனமார இசை
விருந்துண்டது !
இராஜாவின் இசை ராஜாங்கம் உனை
தூணாய் கொண்டது !
விழியோரம் நீர் விடும் மனங்கள்
நீ வென்றது !