வானவில் பிரிவே

வானவில் பிரிவே

ஒளிக்கு நிறமில்லை விஞ்சானம் சொன்னார்
களித்திடும் வானவில்லேழ் வண்ணம் -- விளங்கும்
ஒளிமழை சாரலில் ஊடுருவ ஏழாய்
பளிச்சிடும் வானில் பிரிந்து



..

எழுதியவர் : பழனிராஜன் (17-Oct-20, 6:08 am)
Tanglish : vaanavil pirive
பார்வை : 1250

மேலே