பேசும் மொழி

பேசும் பொற்சிலையே
உன் விழி பேசும்
மொழி புரியாமல்...!!

நான்...!!
கற்சிலையாக நிற்கிறேன்...
பதில் சொல்ல தெரியாமல்..!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (20-Oct-20, 2:32 pm)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : pesum mozhi
பார்வை : 211

மேலே