காதல் மணம்

காதல் மணம்


வெண்பா

ஓவமொக்கும் மங்கையிவ லில்லில் வறுவிலி
நாவலிழிஞ் சன்முகரி மைகண்டாள் -- காவல்
தடுத்தும் புடையலிட்டு மங்கை மணக்க
அடுக்குமா பாரென்ற தூர்

எழுதியவர் : பழனிராஜன் (20-Oct-20, 8:32 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 53

மேலே