காதல்
உயர உயர பொங்கும் எண்ணத்தில்
உயர்ந்தேன் அவனென் மீது காதல்
கொண்டுள்ளான் என்றே ஆனால் இன்றோ
அவன் என்னைவிட்டு பிரிந்து மற்றோர்
பெண்ணின் உறவில் மகிழ அதைக்கண்ட
நானென்னை உணர்ந்தேன் நூலறுந்த காற்றாடியாய்