கண்ணழகா கவிதை வரி அழகா
நான் எழுதும் கவிதைக்கு என்பேனாவின் மையழகு
பேனாவின் மையழகால் உயர்ந்ததா உங்கண்ணழகு
இல்லையுன் கண்ணிற்கு நீதீட்டிய மையாளா
நீயே சொல்லடி காதலியே