மருமகனுக்கு பிறந்தநாள் வாழ்த்து

முதுவை முத்து தேடிக் கண்ட
அற்புத சிற்றழகே

முத்தமிழ் கவி அமுதின் மூத்த
சகோதரனே

நீ அன்போடும், அறிவோடும்
அழகிய உறவோடும்

முப்பெரும் வாழ்வினை வேதாந்தம்
பறவையாய்

சின்னஞ்சிறு சிறகடித்து சிறப்பாக
வாழ்ந்திட

எனது
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
மருமகனே

எழுதியவர் : ஜோவி (26-Oct-20, 8:18 am)
சேர்த்தது : ஜோவி
பார்வை : 5595

மேலே