ஊசி

ஊசி

______________________ருத்ரா



ரோஜா இதழ்கள்களை

ஆயிரமாய் அடுக்கி

சரக்கென்று

ஊசியால் குத்தியது போல்

அத்தனையும் சிரிப்பு.

அத்தனையும் அமுதத்தின்

குத்தல்

உன் புன்னகை.

____________________________________________

எழுதியவர் : ருத்ரா இ பரமசிவன். (31-Oct-20, 6:50 pm)
சேர்த்தது : ருத்ரா
Tanglish : oosi
பார்வை : 73

மேலே