காதல்கவிதை

என்னவளே
உன்னைப்பற்றி காதல்கவிதை
எழுதச்சொல்லி கேட்கிறாய் ?
காதலே காதல்
கவிதை எழுதச்சொல்கிறது
என்று நினைத்து
வெற்றுக் காகிதத்தை
உன்னிடம் நீட்டினேன் ..
நீயே உன் பெயரை
எழுதிக்கொள் !!!

எழுதியவர் : ஞானசௌந்தரி (7-Nov-20, 10:14 am)
பார்வை : 222

மேலே