படிக்காதே

படிக்காதே


நாட்டில் விஞ்சானி வளரப் பார்ப்பான்
வீட்டுக் கோர்வீரன் வந்திடப் பார்ப்பான்
ஊரில் விளையாட்டை யூக்கிப் பார்ப்பான்
அழகிய குடும்பம் ஓங்கிடப் பார்ப்பான்
பார்க்கான் திராவிடன் கெடுக்கப் பார்ப்பான
இளைஞர் படிக்க விடாசெய்தான் யாராம்
இளைஞரை நீட்டெழு திடாதே என்றதார்
இளைஞரை வீதியில் கொண்டு வந்ததார்
இளைஞரை தமிழையும் படிக்கா தென்றதார்
இந்நாட்டில் முன்னேற்றம் வேண்டா மேன்றதார்
எல்லா மக்களை தூண்டி
எங்குமே குழபபினாய் மக்கள் யேங்கவே

எழுதியவர் : பழனிராஜன் (14-Nov-20, 6:33 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 429

மேலே