திருப்பதி சாமி

திருப்பதி சாமி

எனதுகு டில்வரும் யில்லார்குமே நானுண்டு
மனக்குறைத் தீர்திடு வேனுண்மையி தைச்சொல்வேன்
இனம்பிரித் தும்கைகொ டுத்தேயுத விச்செய்வேன்
வினவநா னேதரும் மாலன்விளம் பும்நீயே


....

எழுதியவர் : பழனிராஜன் (14-Nov-20, 6:28 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 51

மேலே