புத்தனின் முகமோ சலனமிலா தாமரைத் தடாகம்

புத்தனின் முகமோ சலனமிலா தாமரைத் தடாகம்
புத்தனின் போதனையோ மாசிலா தாமரை விளக்கம்
புத்தனாய் புறப்பட்டுப் போதல் உனக்கும் சாத்தியமானால்
புத்தனாக்கிவிடும் உன்னையும் மண்ணில் எந்தப்போதி மரமும் !

க து

எழுதியவர் : கவின் சாரலன் (18-Nov-20, 9:53 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 97

மேலே