சுயவிவரம்

சுயவிவரம்

ஒரு விகற்ப நேரிசை வெண்பா


சுயவிவ ரத்தை கொடுவெனக் கேட்டால்
பயமேன் தருவதில் சொல்மின் -- தயங்கி
வியக்கவே சேர்ந்தநாள் தந்தாய் புனைந்த
பெயரா சுயவிவரம் சொல்


......?

எழுதியவர் : பழனிராஜன் (20-Nov-20, 7:54 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 57

மேலே