தாயன்பு

தாயன்பிற்க்கு ஈடில்லை தரணியிலே
தாயன்பில்லாதவர் தரணியில் இல்லை
அன்பாய் அரவணைப்பால்
ஆயிரம் காலம் வாழவைப்பாள்
இன்னலை தீர்க்கும்
என் ஈகையில்லா தாயே_நீ
என்னையே _உன்
உயிராய் கொண்டுள்ளாய்
உமக்கு கைமாறு செய்ய
இவ்வலகில் ஏதும் ஈடில்லை

எழுதியவர் : Deepika.S (20-Nov-20, 12:57 pm)
சேர்த்தது : தீபிகா சி
Tanglish : THAYANBU
பார்வை : 783

மேலே