ஏனோ

தன்னம்பிக்கை மை ஊற்றி
பூபாளத்தில் துவங்க
எழுத்துக்கள் விழுவது
முகாரியில் மட்டும்

எழுதியவர் : இவானா (21-Nov-20, 11:00 am)
சேர்த்தது : இவானா
Tanglish : eno
பார்வை : 240

மேலே