பணக்காரக் காதலன் சினிமா

பணக்காரக் காதலன் சினிமா
நேரிசை வெண்பா

பணக்காரப் பையனுடன் சேரிப்பெண் காதல்
பிணக்கு எதிர்ப்புப் பிரிவு --. கணக்காய்
பையன் சேரியில் வாழ்க்கை குடும்பம்
பையச்சேர்க் கும்குழந்தை யும்

அன்றைய சினிமாவில் காதலன் பணக்காரனாக வும் காதலி யேழையாகவும்
காட்டுவது ஒருவகை

எழுதியவர் : பழனிராஜன் (21-Nov-20, 4:27 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 166

மேலே