முகநூல் பதிவு 200

அன்பாய் பேசுவதாய் அளவிற்கு மீறி பேசி வம்பாய் முடிப்பதல்ல உறவு....
தூரத்து நிலவாய் அன்புப் புன்னகை வீசி...
துன்பம் வரும்போது துவண்டு வீழாமல் தோள் கொடுத்துக் காப்பது தான் உறவு...

எழுதியவர் : வை.அமுதா (21-Nov-20, 4:00 pm)
பார்வை : 80

மேலே