குயில் பாட்டு

அதிகாலை நேரம்..
ஆலமரத்தில்..
ஆலவிழுதுகள் அசைய..
அனைவரையும் அழைத்தது..
அந்த குயில்களின்..
குதூகலப் பாட்டு..
ரசிப்பவர்க்கு இதமளிக்கும்..
இதமான பாட்டு!!

எழுதியவர் : ஆரோக்கியமேரி (22-Nov-20, 8:53 pm)
சேர்த்தது : ஆரோக்கியமேரி
Tanglish : kuil paattu
பார்வை : 119

மேலே