எழுவாய்

எழுவாய்



நேரிசை வெண்பா

எழாது படுத்தாய் எழுத்தே எழுநீ
எழாது நுழவதெவ் வாறு -- விழாதே
நுழையேன்றால் நானும் எதிலே நுழைய
பிழையான நீஅழைப்ப தேன்

எழுதியவர் : பழனிராஜன் (26-Nov-20, 7:24 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 283

மேலே