என் பார்வை

என்னை நீ
பார்க்காமல்
சென்றாலும்..!!

என் பார்வை
நினைவிலும்
கனவிலும்
எப்போதும்
உன் மீதுதான்...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (28-Nov-20, 7:20 pm)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : en parvai
பார்வை : 438

மேலே