காதலின் சக்தி

இரும்பாக்கிக் கொண்டாலும்..
மனம் என்னவோ!!
உன்னை நோக்கியே இழுக்கிறது..
காந்தமோ?
காதலின் சக்தியோ?

எழுதியவர் : ஆரோக்கியமேரி (2-Dec-20, 6:10 pm)
சேர்த்தது : ஆரோக்கியமேரி
Tanglish : kathalin sakthi
பார்வை : 329

மேலே