மனித உருவில் இறைவன்

இறைவன் நமக்கு மனித உருவில்
காட்சி தருவதேன்.... மனதிற்குள்
தோன்றியது இப்படி ஓர்வினா மனதிலே
அந்த பதிலும் கூடவே வந்தது
அதுவே' தான் படைத்த அத்தனையிலும்
இறைவன் விரும்புவது 'மனிதன் அதனால்
எப்படி மனிதன் தன படைப்பில்
'ரோபோவை' பெரிதும் விரும்புவது போல
இறைவன்...'பரமாத்மா' அவன் படைத்த நாம்
' அணுஆத்மா' .... இறைவனே சொன்னது

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (1-Dec-20, 6:37 pm)
பார்வை : 484

மேலே