காதலின் பிரிவு

கோபம் கொண்டேன்!
எனக்காக அல்ல!
உனக்காக!
புரிந்து கொள்வாய் என்று நினைத்தேன்!
பிரிந்து சென்றாய்!
தொலைதூரமாய்!!

எழுதியவர் : ஆரோக்கியமேரி (2-Dec-20, 6:25 pm)
சேர்த்தது : ஆரோக்கியமேரி
Tanglish : kathalin pirivu
பார்வை : 381

மேலே