நந்தவனத் தேவதையே

குங்குமச்சி வப்பினில் கோபுரச்சி லைநீயோ
அங்கமெனும் தந்தமோர் அந்திக் கவிதையோ
திங்களை வென்றிடும் நந்தவனத் தேவதையே
மங்கையே மார்கழிப்பூ வே

எழுதியவர் : கவின் சாரலன் (2-Dec-20, 7:12 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 340

மேலே