சரகலை யோகா கவிதை 02

புத்துணர்வான நேரம்...

குளிர்ச்சியான நேரம்...

இறைத்தன்மையான நேரம்...

பிராணசக்தி மேலோங்கிய நேரம்...

தியானத்துக்கான நேரம்..

வெற்றி கிடைக்கும் நேரம்...

திருமணத்துக்கான நேரம்...

யாகம் செய்யும் நேரம்...

சாதனைக்கான நேரம்...

கிரகதோஷம்அற்றநேரம்

அதுவே....

பிம்மமுகூர்த்த நேரம்... !

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (3-Dec-20, 7:26 am)
பார்வை : 35

மேலே