ஆசுவாசம்

நெற்றியில் தொடங்கி கன்னங்களை தழுவி கழுத்தில் கதை சொல்லி இருதயத்தில் சென்று ஆசுவாசம் அடைந்தன வியர்வை துளிகள் !

எழுதியவர் : (9-Dec-20, 10:20 pm)
சேர்த்தது : சபிமா
பார்வை : 175

மேலே