கடனாக ஒரு முத்தம்

நான் யாரிடமும்
கடன் கேட்டதில்லை
யாருக்கும் கடன்
கொடுத்ததுமில்லை...!!

ஆனால்..
உன்னிடம் நான்
முதல் முதலாக
கடன் கேட்டு நிற்கிறேன்...
முத்தமொன்று
வேண்டுமென்று ...!!

நீ கொடுத்த கடனை
வட்டியும் முதலுமாக
திருப்பி கொடுத்து விடுகிறேன்...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (13-Dec-20, 9:17 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : kadanaga oru mutham
பார்வை : 2049

மேலே