தாயின் பாடம்

ஒரு தாய் தன்
கருவறையில்
தன் கருவுக்கு
கற்று தரும்
பாடங்களே ....!!

அந்த கருவின்
நினைவில்
கல்லறை
செல்லும் வரை
நிலைத்திருக்கும்....!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (14-Dec-20, 7:02 pm)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : thaayin paadam
பார்வை : 1091

மேலே