மீண்டும் மீண்டும்

காலம் பல பாடங்களை
நம் வாழ்க்கைக்கு
தேவையென்று
கற்று தருகிறது ....!!!

கற்ற பாடங்கள்
மறந்து விட்டால்
மீண்டும் மீண்டும்
நாம் முழுமையாக
புரிந்து கொள்ளும்வரை
காலம் நமக்கு
கற்று தருகிறது...!!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (15-Dec-20, 8:44 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : meendum meendum
பார்வை : 389

மேலே