நான் எழுதும் நிலை

மீன்களை பிடித்து
மீண்டும் நீரில் விடும்
சிறுவனின்‌ மனநிலையிலே
எழுதுகிறேன்
நான் என் கவிதைகளை

எழுதியவர் : பெருமாள்வினோத் (15-Dec-20, 9:24 am)
சேர்த்தது : பெருமாள் வினோத்
Tanglish : naan ezhuthum nilai
பார்வை : 159

மேலே