வேத விற்பன்னர்கள்

வேத விற்பன்னர்கள்

குறள் வெண்பா

வேதம் படிக்காதே தேவநேய னண்ணாவும்
வேதவிற் பன்னராம் பொய்


நேரிசை வெண்பா

அண்ணா வேதம் படித்த அறிஞனா
புண்ணாக் குகின்றார் தமிழனை --. கண்ணாகேள்
தேவநேயப் பாவாணன் இல்லைத் தமிழ்சாதி
ஆவல் கிருத்து வனாம்

தமிழ்வாத்தி மாருக்கு தேவநேயர் ஆசான்
தமிழர்க்கு அண்ணா கடவுள் -- அமிழ்த்தும்
தமிழ்கெடுத்த மூடக் கபடதாரி வேடத்
தமிழர் அழித்தாரெல் லாம்

எழுதியவர் : பழனிராஜன் (15-Dec-20, 12:49 pm)
பார்வை : 107

மேலே