காமம் உற்று கிட
உடல் நடுங்கும்
உறைபனி காலம்
என் அருகினில் நீ இல்லாத நேரம்
ஏங்கிச் சாகின்றது என் சாமம்
தனிமையில் வாடுது என் தாகம்
•
•
என் ஆசை எனும் பசிக்கு
வரிகள் வடித்து
கற்பனை கவியொன்று சமைத்து
எனக்கு நானே
விருந்தாக்கி கொண்டேன்...!
•
•
அவ்விருந்தின் சில வரிகளை
உங்கள் விழிகளுக்கு விருந்தாக்கியுள்ளேன்!!!
•
•
படியுங்கள்..
"காமம் உற்று கிட"
•
•
உயிர் உறையும் குளிர் காலத்தில்
என் விரல் உன் விரல் தேட..
உன் மார்பினுள் எனை வைத்து மூட..
என் ஆண்மையின் மோகம் கூடுதடி
•
•
உன் அழகை பருகிட..
என் விழிகள் அழைத்திட..
•
•
இரு கைகள் சேர்ந்திட..
கால்கள் பின்னிப் பிணைந்திட..
•
•
மார்பில் நான் சாய்ந்திட..
நீ சிலிர்த்து சினுங்கிட..
•
•
உன் காதுமடல் நான் கடித்திட..
என் கழுத்தில் நீ இதழ் பதித்திட..
•
•
உடல் எங்கும் நான் படர்ந்திட..
மூச்சடக்கி நீ முனங்கிட..
•
•
உன் பெண்மை பூத்து மலர்ந்திட..
இன்ப வெள்ளத்தில் மூழ்கிட..
•
•
உந்தன் தொடை தொட..
எந்தன் ஆண்மை விரிந்திட..
•
•
வெள்ளை பனி உருகிட..
உன்னில் விழுந்திட..
•
•
உயிரில் கலந்திட..
உடல்கள் குளிர்ந்திட..
•
•
இமை மூடி உலகம் மறந்திட..
விடியும் வரை விலகாமல் இருந்திட..
•
•
மங்கை நீ இருந்தால் போதுமடி..
இன்பத்தில் மனம் நிறைந்து போகுமடி.
•
•
கவிதைகளின் காதலன்
❤️சேக் உதுமான்❤️
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
