காதல் மொழி

சில நேரங்களில்
அவள் சிந்தும்
மௌனம் கூட அழகு தான்!

மௌனமும்
காதல் மொழி பேசுமென்று
அவளை கண்ட பின்பு தான்
தெரிந்து கொண்டேன்!

❤️சேக் உதுமான்❤️

எழுதியவர் : சேக் உதுமான் (15-Dec-20, 5:50 pm)
சேர்த்தது : சேக் உதுமான்
Tanglish : kaadhal mozhi
பார்வை : 404

மேலே