நம் சிரிப்பு

நம் சிரிப்பு நமக்கு
சந்தோஷத்தை தராவிட்டாலும்!
மற்றவர்களுக்கு
ஒரு மனநிறைவு தரும்
என்பதற்காகத்தான்
இங்கு பாதி பேர்
சிரிக்கவே செய்கிறார்கள்!!!

❤️சேக் உதுமான்❤️

எழுதியவர் : சேக் உதுமான் (15-Dec-20, 6:15 pm)
சேர்த்தது : சேக் உதுமான்
Tanglish : nam sirippu
பார்வை : 1430

மேலே