வள்ளுவமே நம் மறை

*வள்ளுவமே நம் மறை*
📖📖📖📖📖📖📖📖

அரசியல் சட்டங்கள் ஆயிரம் இருந்தாலும். .
வாழ்வியல் சட்டமாய் வாழ்வது முப்பாலே.
.
சட்டத்தில் திருத்தங்கள் சபை தோறும் நிகழ்ந்திடுது---இச்.

சட்டத்தில் திருத்தமிட சக்தியில்லை ஒருவருக்கும்.
.
மழலைக்கு வளருணவு மலையளவு கொடுத்தாலும். . அறிவுணவு தருவதிலே அடிச்சுவடி நீதானே. .

அதிசயங்கள் ஏழும்கூட அடிக்கடி மாறிடுச்சு---உன். . எழுசீர் குறளுக்கு என்றுமே மாற்றமில்லை.......

க.செல்வராசு.


📖📖📖📖📖📖📖 📖 📖📖📖📖📖📖

எழுதியவர் : க.செல்வராசு (16-Dec-20, 4:30 am)
சேர்த்தது : கசெல்வராசு
பார்வை : 124

மேலே