வாழ்வு
எல்லா இரவுகளும்
ஏதோ ஒரு பகலை தான்
பெயர்க்கின்றன
எல்லா பகல்களும்
இரவு நோக்கி தான்
நகர்கின்றன
இடையிடையே
நிலவுகளும் சூரியன்களும்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்

எல்லா இரவுகளும்
ஏதோ ஒரு பகலை தான்
பெயர்க்கின்றன
எல்லா பகல்களும்
இரவு நோக்கி தான்
நகர்கின்றன
இடையிடையே
நிலவுகளும் சூரியன்களும்