உந்தன் கண்கள்
எத்தனைதான் எப்படித்தான் என்னத்தான் என்று
அத்தனையும் எழுதினாலும் கண்ணே உந்தன்
கண்ணின் அழகைப் பற்றி எழுதும்
எனக்கு திருப்தி கொஞ்சமும் இல்லையே
இதுவல்லவோ உந்தன் கண்களின் மாயம்