அறஞ்சிதைத் திரிவோன்

அரசியல் அறிந்தவன் முதல் மந்திரி

அறஞ்சிதைத் திரிவோன் புனிதன்

அனைத்தையும் இழிபவன் பிரதமன்

அவல நிலையில் இன்றைய உலகே.

- - - - நன்னாடன்.


இணைக்குறள் ஆசிரியப்பா - இலக்கண கவிதை.


எழுதியவர் : நன்னாடன் (18-Dec-20, 6:28 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 119

மேலே