எறும்பே இரும்பு

எண்மடங் கிழுக்கும் தமதின் எடையில்
என்றும் உரத்துடன் திடமாய்
எவ்விட எறும்புக ளுமுலகில்
ஏனைய உயிர்களுக் குயர்வாய்
------ நன்னாடன்.

வெண்டுறை இலக்கண கவிதை

எழுதியவர் : நன்னாடன் (17-Dec-20, 6:50 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 90

மேலே