துக்கமும் வெட்கமும்
பத்தியம் நித்தியம் கற்றவன் வாழ்வில்
துக்கமும் வெட்கமும் விட்டிடும்
யுத்தமாய் வாழ்க்கை முற்றிலும் சிதைய
பற்றிடும் செயலே கெடுத்திடும் முடிவை.
- - - - - - நன்னாடன்.
இணைக்குறள் ஆசிரியப்பா - இலக்கண கவிதை.
பத்தியம் நித்தியம் கற்றவன் வாழ்வில்
துக்கமும் வெட்கமும் விட்டிடும்
யுத்தமாய் வாழ்க்கை முற்றிலும் சிதைய
பற்றிடும் செயலே கெடுத்திடும் முடிவை.
- - - - - - நன்னாடன்.
இணைக்குறள் ஆசிரியப்பா - இலக்கண கவிதை.