எழுது கோல்

எழுது கோல்
நம் கையில் இருக்கிறது
அதனால்
நம் எண்ணம் போல்
எதை வேண்டும்
என்றாலும் எழுதலாம்
என்று எண்ணாதே...!!

நீ எதை
எழுத வேண்டும்
அதை எப்படி
எழுத வேண்டும்
என்பதை இறைவன்
கையில் இருக்கும்
எழுது கோல் தான்
முடிவு செய்யும்
என்பதை
நினைவில் கொள்...!!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (21-Dec-20, 8:56 pm)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : ezhuthu gol
பார்வை : 187

மேலே